இனி திமுக தான் உங்கள் சாதி.. தொண்டர்கள் தான் சாதிசனம்.! கழகத்திடம் இருந்து பறக்கும் உத்தரவுகள்.!திமுக நிர்வாகிகளுக்கு திமுக தான் இனி உங்கள் சாதி. தொண்டர்கள் தான் சாதிசனம். இனி வரும் காலம் சோதனை காலம் என புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு