திமுகவின் செய்தி தொடர்புச் செயலாராக டி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் நியமனம்திமுகவின் செய்தி தொடர்புச் செயலாராக அக்கட்சியின் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.