தெலங்கானா அரசு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துள்ள நிலையில் தமிழகத்தில் தேர்வு நடத்துவது சரியா..? என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரி பட்டதாரி ஆசிரியர்கள் மனு தாக்கல் செய்தனர். இன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை அவசரமாக நடத்துவது ஏன்..? என கேள்வி எழுப்பியது. இதைத்தொடர்ந்து,பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கு ஜூன் 11-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. மேலும், தமிழக அரசு […]
கொரோனா தோற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் நேற்றைய முன்தினம் அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் […]
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.பாரதியை நேற்று காலையில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்திய […]
நாளை காலை 10 மணிக்கு திமுகவினருடன் காணொலி காட்சி மூலமாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ளது.இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போடுவது குறித்தும், காவல்துறை கைது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளனர். பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் […]
சென்னை ,மதுரை , கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு என அறிவித்தது முன்யோசனையற்ற நிர்வாகத்தை காட்டுகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,885 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள முதல்கட்ட நடவடிக்கையாக மத்திய அரசு அறிவித்த 40 நாள் ஊரடங்கை மதித்து, பொதுமக்கள் […]
அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவுகள் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் இன்று மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவுகள் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செய்தியாளர்களுக்கு கொரோனா வந்திருப்பது […]
கொரோனாவால் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் , நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து இன்று காலை 10 மணி அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் எனவும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் கோரிக்கை […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீடிப்பது பற்றி முடிவெடுக்க இன்று மாலை முதலமைச்சர் […]
மாணவர்களின் பாதுகாப்போடு விபரீத விளையாட்டு நடத்தாமல், 11 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பிற்கும் மார்ச்.,31 வரை விடுமுறை அறிவித்துள்ளது.மேலும் 10வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதே போல் மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்தபடி […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மனு மீதான விசாரணையை வருகின்ற 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
மு.க.ஸ்டாலின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி கனிமொழி, ராஜராஜ சோழனுடைய மகன் ராஜேந்திர சோழன் எப்படி கங்கையை மீட்டு கங்கை கொண்டான் என்று அழைக்கப்பட்டாரோ அதே போல் திமுக தலைவர் இந்தியாவில் ஜனநாயக மீட்கும் கங்கை கொண்டனாக திகழ்வார் என கனிமொழி தெரிவித்தார். மேலும் மக்களை பிளவுப்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடே பற்றி எரிவதாகவும், சில தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் […]
சென்னை ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய , உதயநிதி ஸ்டாலின் மக்களவை தேர்தலில் திமுக வெற்றிக்கு இரண்டு பேர் மட்டுமே காரணம். ஒன்று மோடி , இன்னொன்று எங்க டாடி என கூறினார். சென்னை ஆவடியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக்கூட்டம் திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் […]
திமுக தலைவர் “கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை” சார்பில் நலித்தோர், மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதிமனயாக இதுவரை ரூ.4 கோடியே 89 இலட்சத்து 90 ஆயிரம் வழங்கப்படுள்ளது. 2012 சூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 25 ஆயிரமாகவும் உயரத்தி வழங்கப்படுகிறது என ததவல் தெறிவித்துள்ளனர். அந்தவகையில், 2019ம் ஆண்டுக்கான நிதியுதவியாக 14-10-2019ம் தேதி 8 பேருக்கு தலா 25 ஆயிரம் என்ற கணக்கில் மொத்தம் […]
கீழடி ஆராய்ச்சியின் மூலம் தமிழர்களின் பண்பாடு மற்றும் பெருமையும் உலகளவில் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கீழடி அகழாய்வு இடத்தை ஆய்வு செய்தார். கீழடி ஆய்வு செய்தது குறித்து ஸ்டாலின் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘கீழடியில் நின்றிருந்த போது மனதோ சந்திரயான் போல் வான்வரை பறந்து உயர்ந்து சென்றதாகவும் தமிழர்கள் பல இடங்களில் சிறந்த நாகரீகம் மற்றும் பண்பாட்டை கடைப்பிடித்து முன்னோடியாக திகழ்ந்தனர்’ என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கீழடி சென்றது மிகவும் மகிழ்ச்சியாக […]