அவர் பேசியது கண்டிக்கத்தக்கது – எல்.முருகன்.! பிரச்னையை திசை திருப்புகிறார்கள் – டி.ஆர்.பாலு.!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஐந்தாம் நாள் கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவை என