ஆதவ் அர்ஜுனா பேசியது தவறில்லை.? திருமாவளவன் கூறியதென்ன.?விசிகவை பொறுத்தவரை நான் என்ன பேசுகிேறனோ அதுதான் கட்சியின் நிலைப்பாடு. எங்கள் கட்சிக்குள் மாற்றுக் கருத்துகள் வருவது ஒன்றும் தவறில்லை என திருமாவளவன் பேசியுள்ளார்.
திமுக உடன் தான் கூட்டணி.! உறுதிப்படுத்திய திருமா., இன்று முதல்வருடன் சந்திப்பு.!தேர்தல் அரசியல் வேறு, மது ஒழிப்பு கோரிக்கை வேறு,, தற்போது வரையில் விசிக , திமுக கூட்டணியில் தான் இருக்கிறது என அக்கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.