ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி...கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.