உதயநிதிக்கு காத்திருக்கிறது திமுகவின் அதிகாரமிக்க பதவி!இன்று மாலை வெளியாகிறது முக்கிய அறிவிப்புதிமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறார்.