திமுகவைப் போல வெற்றி பெறலாம் என சில அறிவிலிகள் பகல் கனவு காண்கின்றனர் -மு.க.ஸ்டாலின்!கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்து இருக்கும்போது எந்த காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது என திமுக 75 அறிவுத் திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக பவள விழாவில் கலைஞர் கருணாநிதி அருகே அமர்ந்த மு.க.ஸ்டாலின்.!திமுக பவள விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவம் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் இருக்கையில் அமர்ந்திருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் பெயரில் முதல் விருது., பெரியார், அண்ணா, கலைஞர் விருது யார் யாருக்கு.?தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி , மு.க.ஸ்டாலின் பெயரில் வழங்கப்படும் விருதுகளை இந்தாண்டு வாங்குவோர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.