காங்கிரஸ் மீண்டும் தமிழ்நாட்டை ஆளும் – கே.எஸ்.அழகிரிஒருநாள் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக வரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை.