#JustNow: திமுக தலைவர் தேர்தல் – அக்.7ல் வேட்பு மனு அளிக்கலாம்!திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளிக்கலாம் என அறிவிப்பு.