திமுக உட்கட்சி தேர்தல் – அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல்!திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.