லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வைத்திலிங்கம் வந்திருக்கிறார் – முதல்வர் ஸ்டாலின்!வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளை வென்று வரலாறு படைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.