தமிழகத்திற்கான ரூ.19,053 கோடியை விடுவிக்க வேண்டும் – திமுக எம்பி வில்சன்சட்டப்பூர்வமாக செலுத்த வேண்டியதை நிறுத்த வைப்பதன் மூலம் ஒரு மாநிலத்தின் செயல்பாட்டை முடக்க முடியாது என எம்பி வில்சன் பேச்சு.