#BREAKING: திமுக தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வானார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!திமுக தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், போட்டியின்றி தேர்வாகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
#BREAKING: தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் பதவிக்கு விருப்ப மனு தாக்கல் செய்தார் மு.க. ஸ்டாலின்.
திமுக தலைவர் தேர்தல் – முதலமைச்சர் இன்று வேட்புமனு தாக்கல்!காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.