#BREAKING: மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வெற்றி!திமுக சார்பில் போட்டியிட்ட கீதா மைக்கேல்ராஜ் 18 வாக்குகள் பெற்று 7-வது நகர்மன்ற தலைவராக தேர்வு.