ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக நிர்வாகி மின்சாரம் தாக்கிய பரிதாபம்...!!!காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் மற்றும் ரெயில் மறியல் நடந்தது.