உக்ரைனியர்கள் இறப்பில் இருந்து இந்தியா, பயனடைகிறது- உக்ரைன் வெளியுறவு அமைச்சர்.!உக்ரைனியர்கள் இறப்பில் இருந்து இந்தியா, பயனடைவதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா காட்டம் தெரிவித்துள்ளார்.