உணவகங்களில் சேவை கட்டணம் விதிப்பது சட்டவிரோத செயல்..!உணவகங்களில் சேவை கட்டணம் விதிப்பது சட்டவிரோதம் என்று நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.