கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் உடலை புதைக்க எதிர்ப்பு! 5 பேர் மீது வழக்கு பதிவு!கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் 5 பேர் மீது வழக்கு பதிவு.
உலகத்திலிருந்து செல்பவர்களை மரியாதையுடன் அனுப்பிவைப்போம்!உலகத்திலிருந்து செல்பவர்களை மரியாதையுடன் அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் முதன்முறையாக மருத்துவர் பலி.!இந்தியாவில் கொரோனா வைரசால் தினமும் பாதிப்பும் , உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே செல்கிறது.இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு
மேலும் ஒரு மருத்துவர் உயிரிழப்பு.! தலைவிரித்து ஆடும் கொவிட்-19 வைரஸ்.!சுமார் 50 நாட்களுக்கு மேலாக மக்களை அச்சுறுத்தி வரும் கொவிட்-19 வைரஸ் சீனாவில் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது.