தீபாவளி ட்ரீட்டாக வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' மூவி டீசர்.?தீபாவளி தினத்தன்று சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இருந்து டீசர் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.