நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்! 2 மருத்துவர்கள் உட்பட 7 பேர் கைது!உத்திரபிரதேசத்தில் பிரக்யராஜ் பகுதியை சேர்ந்த சகில் சோன்கர் என்ற மாணவர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், டெல்லியில் உள்ள ரோகினி செக்டாரில்