மருத்துவர் தாக்கப்பட்ட விவகாரம்: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள், செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.