மருத்துவர்களுக்காக களமிறங்கிய தமிழக அரசு.! சிசிடிவி கேமிரா முதல்., காவல்துறை மையம் வரை...
தமிழ்நாட்டில் மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்குனரகம் தெரிவித்துள்ளது .