7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று கருப்பு பட்டை அணிந்து மருத்துவர்கள் போராட்டம்.!7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாளை கருப்பு பட்டை அணிந்து மருத்துவர்கள் போராட்டம்.!செவிலியர் பிரிசில்லா குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.