வாக்குச்சீட்டு முறை வராது... தேர்தல் ஆணையம் திட்டவட்டம்...!!இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தும் முறை வராது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.