நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!
பிகாரில் நாய் பாபு என்ற பெயரில், நாயின் புகைப்படத்துடன் நாயின் பெற்றோர் பெயரும் சேர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.