வாக்காளர் அடையாள அட்டையில் நாய் புகைப்படம்.! அதிர்ச்சி அடைந்த முதியவர்.!மேற்குவங்க மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 64 வயது முதியவர் சுனில் கர்மாகர், தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.