உலகப் புகழ்பெற்ற மீம்ஸ்களின் அரசன்...'கபோசு' மரணம்!கபோசு : மீம்ஸ்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான 'கபோசு' நாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.