பிட்புல், ராட்வீலர் வளர்க்க தடை..மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்!சென்னை மாநகராட்சியில் பிட்புல் மற்றும் ராட் வைலர் இன வளர்ப்பு நாய்களை வளர்ப்பதற்கு தடை விதித்து தீர்மானம்