இந்த மூன்று வகை நாய்கள் இனி வீட்டில் வளர்க்கக்கூடாது, மீறினால் அபராதம்.!காசியாபாத் மாநகராட்சி நிர்வாகம், மூன்று நாய் இனங்களை பதிவு செய்ய தடை விதித்துள்ளது.