சுத்து போட்ட 15 தெருநாய்கள்! செருப்பால் அடித்த பெண்மணி ..வைரலாகும் வீடியோ!ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள மணிகொண்டா மாவட்டத்தில் சித்ரபுரி மலைப்பகுதியில் காலை நடைபயிற்சி மேற்கொண்ட பெண் ஒருவரை 15 தெரு நாய்கள் தாக்கி இருக்கின்றன.