20 நாய்களுக்கு உணவில் விஷம் வைத்து கொலை – உத்தரப்பிரதேசம்..!உத்தரப்பிரதேசத்தில் உணவில் விஷம் கலந்து கொடுத்து 20 நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.