ரூ.300 கோடி வரிஏய்ப்பு செய்து சிக்கி கொண்ட டோலோ 650பெங்களூரை தலைமையிடமாக கொண்ட மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தில் கடந்த புதன்கிழமை வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதால் முக்கிய ஆவணங்கள் சிக்கின.