தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை...! மாத சம்பளம் ரூ.75000...!தேசிய சித்த மருத்துவ நிறுவனம் காலியாக உள்ள Domain Expert (Bio Statistics) பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.