செப்டம்பர் 21 முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகிறது.!செப்டம்பர் 21 முதல் நேபாளத்தில் உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் யோகேஷ் பட்டராய் அவர்கள் தெரிவித்துள்ளார்.
டெல்லி TO பெங்களூர் – சும்மா தனியா கெத்தா விமானத்தில் பயணித்த 5 வயது சிறுவன்.!டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு மீண்டும் இயக்கப்பட்ட விமானத்தில் 5 வயது சிறுவன் தனியாக பயணித்துள்ளார்.
உள்நாட்டு விமான சேவை : 630 விமானங்கள் ரத்து – நிர்வாகம்.!2 மாதங்களுக்கு பிறகு முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று டெல்லியில் இருந்து இயக்கப்பட இருந்த 82 விமானங்கள் ரத்து.! பயணிகள் கடும் அதிருப்தி.!டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று இயக்கப்பட இருந்த 82 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
உள்நாட்டு விமானம் – ரூ.3,500 முதல் ரூ.10,000 வரை கட்டணம் நிர்ணயம்.!உள்நாட்டு விமான சேவை கட்டணம் குறைந்தபட்சம் ரூ.3,500 லிருந்து அதிகபட்சம் ரூ.10,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.