ஹாலிவுட் ஸ்டைலில் கெளதம் மேனன் திரைப்படம்.! மெகா ஸ்டார் பிறந்தநாளில் செம ட்ரீட்...மம்முட்டியின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு டொமினிக் தி லேடீஸ் பர்ஸ் படித்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.