அடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு -நாசா முன்னாள் விஞ்ஞானிஅடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளதாக நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் தெரிவித்துள்ளார்.