நிதியை நிறுத்திய டொனால்ட் டிரம்ப்! கோர்ட்டில் கேஸ் போட்ட ஹார்வர்டு பல்கலைக்கழகம்!அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2.2 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தியதை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் பாஸ்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
"தண்டனையை நிறுத்தி வைங்க" அமெரிக்க நீதிமன்றங்களில் டிரம்ப் தொடர் கோரிக்கை!நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பின் தண்டனையை நிறுத்தி வைக்க டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து போராடி வருகிறார்.
ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் ட்ரம்ப் மீதான வழக்கில் வரும் 10ம் தேதி தண்டனை விபரங்களை நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.