"அமெரிக்காவை தாக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்" – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை.!அமெரிக்காவை ஈரான் தாக்கினால் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்று ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.