1000 கோடி முதலீடு, 1.75 லட்சம் கோடி வருமானம்.! மஸ்க்கின் மாஸ்டர் பிளான்.!டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றதன் மூலம், அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்த எலான் மஸ்க் பல கோடிகள் ஒரே நாளில் சம்பாதித்துள்ளார்.
"ரொம்ப நன்றி" தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு.., அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றிபெறுவதற்கு நிதியுதவி மற்றும் நேரடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட எலான் மஸ்க்கிற்கு டிரம்ப் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.