நண்பர் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடினேன்.! பிரதமர் மோடி ட்வீட்.!அமெரிக்க அதிபர் டிரம்புடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் கலந்தாலோசித்துள்ளளார். இந்த தகவலை தற்போது பிரதமர் மோடி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம்அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , பெண் எம்.பி க்களுக்கு எதிராக இனவெறி கருத்துக்களை பதிவிட்டதற்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம்
டொனால்ட் டிரம்ப் – கிம் ஜாங்-உன் சந்திப்பு! இது ஒரு அற்புதமான நிகழ்வு!அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங்-உன் இருவரது சந்திப்பு நேற்று வடகொரியாவில் நடைபெற்றது. இவர்களது சந்திப்பை "இது ஒரு அற்புதமான
இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலுக்கு டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு!இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் போராளிகள் காசா முனையிலிருந்து தாக்குதல் நடத்தி இருந்தனர் . இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம், காசா மீது