நன்கொடை வசூலித்தல் சட்டப்படி குற்றம் – சென்னை உயர் நீதிமன்றம்கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது.