என்ன கொடும சார் இது.. சூதாட்ட பந்தயத்தில் பங்கேற்றதற்காக கழுதை கைது!பஞ்சாப் (பாகிஸ்தான்), ரஹீம் யார் கான் என்ற மாவட்டத்தில் நடந்த சூதாட்ட பந்தயத்தில் பங்கேற்றதற்காக 8 நபர்கள் உட்பட கழுதை ஒன்று கைது செய்யப்பட்டது.