நெருங்கும் ஃபெஞ்சல் புயல்! "இதெல்லாம் பண்ணாதீங்க"..மக்களுக்கு அரசு அட்வைஸ்!மழை பெய்து வரும் இந்த நேரத்தில் மின் இணைப்பு தொடர்பான பொருட்களை எவ்வாறு கையாள வேண்டுமென அரசாங்கம் அட்வைஸ் கொடுத்துளளது.