#Facebook_Messager-மெசேஜ் டெலிட் பண்ணிட்டிங்களா? கவலையவிடுங்க! இப்படி மீட்கலாம்கம்யூரிட்டர் அல்லது பிரவுசர் மூலமாக ஃபேஸ்புக் மெசஞ்சரில் டெலிட் செய்த உரையாடல்களை திரும்பவும் மீட்க முடியும்.