தேவையில்லாமல் பிரேக் எடுக்காதீர்கள், கோலி, ரோஹித்துக்கு கம்பிர் அறிவுரை.!2023 ஒருநாள் உலககோப்பைக்கு கோலி, ரோஹித் விளையாட விரும்பினால் அடிக்கடி பிரேக் எடுக்காதீர்கள் என்று கம்பிர் கூறியுள்ளார்.