அட்டகாசமான இசையில்... ராக்ஸ்டார் குரலில்... வெளியானது "ஆர்ஆர்ஆர்" முதல் பாடல்.!ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
"ஆர்ஆர்ஆர்" படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு.!ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.