7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!புதுக்கோட்டை அருகில் ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு, நீதிபதி இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.