சிவகிரி இரட்டைக் கொலை வழக்கு : "இனிமே சிபிசிஐடி விசாரிக்கும்"..டிஜிபி அறிவிப்பு!இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும், சிபிசிஐடி ஏற்கனவே விசாரித்து வரும் அவிநாசி பாளையம் கொலை வழக்கில் தொடர்பு உள்ளது.
காதல் திருமணம் செய்த இளைஞர்.. தாய் உட்பட இருவர் வெட்டி கொலை! 3 பேர் கைது!தூத்துக்குடி அருகே உள்ள சிவகளையில் மகனின் காதல் திருமணம் செய்துகொண்ட காரணத்தினால் தாய், உட்பட இருவர் வெட்டி கொன்ற வழக்கில், 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.