#JustNow: இரட்டை அடுக்கு பேருந்துகள் மோதியதில் 8 பேர் பலி, பலர் காயம்!உத்தரபிரதேசத்தில் இரட்டை அடுக்கு பேருந்துகள் மோதியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழப்பு.